ளியகு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ளியகு
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Jan-2015
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  3

என் படைப்புகள்
ளியகு செய்திகள்
ளியகு - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2015 7:14 pm

இனிக்கும் இளமை

வீடு கசக்கும்
வீதி இனிக்கும்
பருவம் !

எதையும் செய்திட
எதையும் வென்றிட
துடிக்கும் பருவம் !

கடந்ததையும்
கடக்கப் போவதையும்
எதிர்கொள்ளும் பருவம் !

சுகங்களையும்
சுமைகளையும்
தாங்கும் பருவம் !

பயன்படுத்தவும்
பண்படுத்தவும்
தகுந்த பருவம் !

அனுமதியுண்டு நீ குனிந்து வந்தால்
அடியுண்டு நீ நிமிர்ந்து வந்தால்
என கற்றுத்தரும் பருவம் !

முயற்சியின் மறு உருவமடா
முன்னேற்றத்தின் முதல் படியடா
நீ கொண்ட இளமை பருவமடா !

உலகை நீ என்றும் பார்க்கலாம் மழலையாய்
உன்னை என்றும் உலகம் பார்க்கட்டும் இளமையாய் !

மேலும்

நன்று ! 10-Jan-2015 7:29 pm
ளியகு - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2015 7:09 pm

எனக்கும் விடியும் அது
உன்னால் தான்
முடியும் என்றேன் !

ஆனால் உன் மாற்றம்
என்னை வீழ்த்தியது
அன்பே !
அன்புடன் காதல்.....

மேலும்

ளியகு - எண்ணம் (public)
09-Jan-2015 10:28 pm

எனக்கும் விடியும் அது
உன்னால் தான்
முடியும் என்றேன் !

ஆனால் உன் மாற்றம்
என்னை வீழ்த்தியது
அன்பே !
அன்புடன் காதல்.....

மேலும்

ளியகு - எண்ணம் (public)
08-Jan-2015 9:31 pm

வீடு கசக்கும்
வீதி இனிக்கும்
பருவம் !

எதையும் செய்திட
எதையும் வென்றிட
துடிக்கும் பருவம் !

கடந்ததையும்
கடக்கப் போவதையும்
எதிர்கொள்ளும் பருவம் !

சுகங்களையும்
சுமைகளையும்
தாங்கும் பருவம் !

பயன்படுத்தவும்
பண்படுத்தவும்
தகுந்த பருவம் !

அனுமதியுண்டு நீ குனிந்து வந்தால்
அடியுண்டு நீ நிமிர்ந்து வந்தால்
என கற்றுத்தரும் பருவம் !

முயற்சியின் மறு உருவமடா
முன்னேற்றத்தின் முதல் படியடா
நீ கொண்ட இளமை பருவமடா !

உலகை நீ என்றும் பார்க்கலாம் மழலையாய்
உன்னை என்றும் உலக (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே