முத்தரசு சிவா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முத்தரசு சிவா
இடம்:  செங்கோட்டை
பிறந்த தேதி :  20-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-May-2018
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  3

என்னைப் பற்றி...

📄✒என்றும் எழுதும் என் எழுத்தாணி... கவிஞனாகவோ,எழுத்தாளனாகவோஅல்ல ரசிகனாகவே தொடரும் என் பணி...

என் படைப்புகள்
முத்தரசு சிவா செய்திகள்
முத்தரசு சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2018 3:19 pm

நிலம் எல்லாம் வரண்டு போயி...
இவன் நிலையோ வேதனையாயி...
சில பேரு செத்து போயி...
போராடினான் தலைநகர் போயி...
திரும்பி வந்தான் ஏமாந்து போயி...
இப்ப ஆதரவு கேட்கிறான் எங்கள் மக்களை தேடி போயி...
அரசே நீயும் கொஞ்சம் செவி சாயி..
இவன் பெயரோ விவசாயி...

மேலும்

முத்தரசு சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2018 3:12 pm

கடலில் வீசுவதோ அலை...
மீனவன் வீசுவதோ வலை...
அதில் கிடைப்பதை கொண்டு வந்தாலே கிடைக்கும் விலை...
அதுவே அவன் வாழ்க்கையின் நிலை...
அதை இடைஞ்சல் செய்வதே இலங்கை கடற்படையின் வேலை...
அதனால் தமிழக மக்களோ கொள்ளுகின்றோம் கவலை...
இதில் அரசு இட வேண்டும் தலை...
ஆகவே நானும் பதிவிடுகின்றேன் மீனவனின் வேண்டுதலை...

மீனவர்களின் மனதில் முள்ளாய் உள்ளவைகள் என் சொல்லாய்...

மேலும்

முத்தரசு சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2018 3:06 pm

பெண் சமுதாயமே இனியாவது துணிந்திடு...

இன்றைய நிலை கண்டாவது துணிந்திடு...

சமூக அநீதிகளை அடியோடு அறுத்தெறிந்திட துணிந்திடு...

குற்ற செயல்களை குழி தோண்டி புதைத்திட துணிந்திடு...

உன் பாதுகாப்பு வேண்டி நீயே துணிந்திடு...

போராட்டம் நிறைந்த வாழ்க்கை வாழ துணிந்திடு...

உன் உரிமையை நிலைநாட்டிட உடனே துணிந்திடு...

அளவில்லா ஆற்றல் பெற அன்போடு துணிந்திடு...

சமுதாயம் மேன்மை பெற புயலாய் துணிந்திடு...

கண்ணியம் காத்திட காவியமாய் துணிந்திடு...

பெண்ணியம் போற்றிட பெருமையோடு துணிந்திடு...

இன்னொரு ஆசிபாவை இழக்காத வகையில் துணிந்திடு...

உன் இலட்சிய பாதையில் பயணித்திட துணிந்திடு...

அகிம்சை வழியில் போராட அக்

மேலும்

மகிழ்ச்சி...

கடவுளின் படைப்பினில் முக்கியமான ஒன்று...

போலியாக,பொய்யாக வெளிகாட்ட முடியாத ஒர் உணர்வு...

பிரச்சனைகளின் எதிரியவன்...

வெற்றிகளின் கொண்டாட்டமவன்...

அன்பின் வெளிப்பாடவன்...

பாசங்களின் பந்தமவன்...

ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு தெரியாதவன்...

எங்கும் இருப்பவன் என்று நிரூபிப்பவன்...

தகுதி,தராதரம் என்றெல்லாம் பார்க்காதவன்...

மனித உயிராக புவியில் அவதரிக்கும் அனைவருடன் பிறந்த அற்புதமான உணர்வு...

சிரித்து மகிழ்வதும்...
அனுபவித்து ரசிப்பதும்...
அவரவர் எண்ணங்களிலே...
அதை பயன்படுத்தி மகிழ்வோம் வாழ்வின் வண்ணங்களிலே...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேலே