தமிழக மீனவன்

கடலில் வீசுவதோ அலை...
மீனவன் வீசுவதோ வலை...
அதில் கிடைப்பதை கொண்டு வந்தாலே கிடைக்கும் விலை...
அதுவே அவன் வாழ்க்கையின் நிலை...
அதை இடைஞ்சல் செய்வதே இலங்கை கடற்படையின் வேலை...
அதனால் தமிழக மக்களோ கொள்ளுகின்றோம் கவலை...
இதில் அரசு இட வேண்டும் தலை...
ஆகவே நானும் பதிவிடுகின்றேன் மீனவனின் வேண்டுதலை...

மீனவர்களின் மனதில் முள்ளாய் உள்ளவைகள் என் சொல்லாய்...

எழுதியவர் : சி.முத்தரசு., செங்கோட்டை த (7-May-18, 3:12 pm)
சேர்த்தது : முத்தரசு சிவா
Tanglish : thamizhaga meenavan
பார்வை : 62

மேலே