விவசாயி
நிலம் எல்லாம் வரண்டு போயி...
இவன் நிலையோ வேதனையாயி...
சில பேரு செத்து போயி...
போராடினான் தலைநகர் போயி...
திரும்பி வந்தான் ஏமாந்து போயி...
இப்ப ஆதரவு கேட்கிறான் எங்கள் மக்களை தேடி போயி...
அரசே நீயும் கொஞ்சம் செவி சாயி..
இவன் பெயரோ விவசாயி...