மாஅன்பரசு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மாஅன்பரசு |
இடம் | : நயினார்பாளையம் |
பிறந்த தேதி | : 03-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-May-2016 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 5 |
கவிதையில் நான் ஓர் விதை.
வண்ணங்கள் போல் ஜாதிகள்
எண்ணங்களோ பல வண்ணங்கள்
ஒரிருவரோ தலைவர்கள்-அவர்கள்
ஆசைகள் தூண்டுகிறது குற்றங்கள்
தப்பிக்க தேவை அரசியல்
ஓட்டுபோட தேவை மாமா மச்சான்கள்
ஆரம்பிக்கிறது ஜாதிகள்
அதுவே மாறுகிறது ஜாதிச்சாயங்கள்
மக்களுக்கு புரிகிறது வேற்றுமைகள்
அதேசமயம் மக்கள் எண்ணங்கள்
பரம்பரை தொடர்ச்சியின் குணங்கள்
இதை நிரூபிக்கிறது பல சங்கங்கள்
தலைவர்கள் ஆகிறார்கள் ஜாதி தூண்கள்
அதனால்தான் பூசுகிறார்கள்-ஜாதிச்சாயங்கள்
தலைவர்களே!
பசுமைதான் அனைத்துலக உணவும்
பசுமைதான் உற்சாக உல்லாசமும்
பசுமைதான் நல்ல சுவாசமும்
பசுமைதான் நல்ல சமுதாயமும்
பசுமை எல்லாமே கற்பகவிருட்சகம்
அதை காப்பதே நமது லட்சியம்.
செத்த பின் உடலை
புதைத்து- அழுகியோ
எரித்து- சாம்பலகவோ
ஆவியாக அலைய நினைக்கும்-மனிதா!
உடல் தானம் செய்துவிடு கடவுளாகவே- மாறிவிடுவாய்
குறை இல்லா பிறவியில் நீ இடம்பிடித்து விடுவாய்
தெய்வமாய்,சாமியாய் பல வாழ்வில் நீ குடியிருந்துவிடுவாய்.
உழவன் என்றால முன்னே
"ஏழை"என்பதை சேர்த்து
பார்க்கும் மனம்
"இந்தியா" முன்னேறனும்
என்ற எண்ணம் மட்டும்
எப்படி சாத்தியம்!
-விவசாய திருநாட்டில்.