உழவு

உழவன் என்றால முன்னே
"ஏழை"என்பதை சேர்த்து
பார்க்கும் மனம்
"இந்தியா" முன்னேறனும்
என்ற எண்ணம் மட்டும்
எப்படி சாத்தியம்!
-விவசாய திருநாட்டில்.

எழுதியவர் : மா.அன்பரசு (5-May-16, 7:31 pm)
Tanglish : uzhavu
பார்வை : 98

மேலே