A CUP OF COFFEE

சில்லென வீசும் காற்று
சல சலக்கும் இலைகள்,
சாரல் தூவும் மேகம்,
குளிரெடுக்கும் தேகம்,

என்னருகே நீ இருந்தால்,
இதமாக உனைப் பருகி..
இதழோரம் சுவை ருசிப்பேன்!!

..... JUST FOR A CUP OF COFFEE

எழுதியவர் : நேதாஜி (6-May-16, 4:04 pm)
பார்வை : 120

மேலே