ஜாதிச்சாயம்

வண்ணங்கள் போல் ஜாதிகள்
எண்ணங்களோ பல வண்ணங்கள்
ஒரிருவரோ தலைவர்கள்-அவர்கள்
ஆசைகள் தூண்டுகிறது குற்றங்கள்
தப்பிக்க தேவை அரசியல்
ஓட்டுபோட தேவை மாமா மச்சான்கள்
ஆரம்பிக்கிறது ஜாதிகள்
அதுவே மாறுகிறது ஜாதிச்சாயங்கள்
மக்களுக்கு புரிகிறது வேற்றுமைகள்
அதேசமயம் மக்கள் எண்ணங்கள்
பரம்பரை தொடர்ச்சியின் குணங்கள்
இதை நிரூபிக்கிறது பல சங்கங்கள்
தலைவர்கள் ஆகிறார்கள் ஜாதி தூண்கள்
அதனால்தான் பூசுகிறார்கள்-ஜாதிச்சாயங்கள்
தலைவர்களே!