காதல்
தூங்க முடியவில்லை
தூங்க முயற்சிக்கிறேன்
தூக்கம் வரவில்லை
தூங்கி விழுகிறேன்
சொக்கிப் போகிறேன்
அவள் அழகில்
விழித்துக் கொள்கிறேன்
விழியின் ஓரத்தில்
வீழ்ந்தே போகிறேன்
,
தூங்க முடியவில்லை
தூங்க முயற்சிக்கிறேன்
தூக்கம் வரவில்லை
தூங்கி விழுகிறேன்
சொக்கிப் போகிறேன்
அவள் அழகில்
விழித்துக் கொள்கிறேன்
விழியின் ஓரத்தில்
வீழ்ந்தே போகிறேன்
,