பசுமை உலகம்

பசுமைதான் அனைத்துலக உணவும்
பசுமைதான் உற்சாக உல்லாசமும்
பசுமைதான் நல்ல சுவாசமும்
பசுமைதான் நல்ல சமுதாயமும்
பசுமை எல்லாமே கற்பகவிருட்சகம்
அதை காப்பதே நமது லட்சியம்.

எழுதியவர் : மா.அன்பரசு (5-May-16, 9:24 pm)
Tanglish : pasumai ulakam
பார்வை : 219

மேலே