அ முதல் ஃ வரை காதல்
" அ " முதல் " ஃ" வரை காதல் - ( அ ) ...!!!
------
அ கிலத்தில் உனக்கான ....
அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்...
அ வள் யார் எப்போது கிடைப்பாள்....?
அ வதிப்படாதே அவஸ்தை படாதே ....
அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!!
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!