உடல் தானம்

செத்த பின் உடலை
புதைத்து- அழுகியோ
எரித்து- சாம்பலகவோ
ஆவியாக அலைய நினைக்கும்-மனிதா!
உடல் தானம் செய்துவிடு கடவுளாகவே- மாறிவிடுவாய்
குறை இல்லா பிறவியில் நீ இடம்பிடித்து விடுவாய்
தெய்வமாய்,சாமியாய் பல வாழ்வில் நீ குடியிருந்துவிடுவாய்.

எழுதியவர் : மா.அன்பரசு (5-May-16, 7:58 pm)
Tanglish : udal thaanam
பார்வை : 109

மேலே