MahaLily - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : MahaLily |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 18-Sep-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
MahaLily செய்திகள்
உன்னை பார்த்த நாளன்று
சொக்கி தான் போய் நின்றேன்...!
உன் விழியின் அழகை ரசிக்க
வார்த்தை இல்லாமல் ...!
மௌனம் தாண்டிய புன்னகையில் உன் முகம்...!
அதில் மாட்டிக் கொண்டு நகர மறுக்கிறது என் மனம்...!
காத்திருப்பதும் கால்கடுக்க நிற்பதும் கடமையானது...!
எதிர்பார்ப்பதும் ஏமாந்து போவதும் வழக்கமானது...!
உன்னை பார்த்து விட்ட நாட்களில் பரவசப் படுவதும்...!
பார்க்காத நாட்களில் பரிதவித்து நிற்பதும் பழகி போனது...!
என் பெயரே எனக்கு மறந்து போனது,
நித்தம் உன் பெயரை நினைத்ததால்...!
நீ அழகானவள் என்று என்னுள் தோன்ற
வைத்தது உன் பார்வை...!
உன்னில் நான் இல்லை என்றாலும்
என்னுள் நீ நிறைவாய் இருக்கிறாய்...!
நான் கிறுக்கி எழுதும் எழுத்துக்கெல்லாம்
அர்த்தம் உண்டோ இல்லையோ என்று தெரியாது...!
ஆனால் நான் எழுதும் ஒவ்வொரு எழுத்தும்,
உனக்கே உனக்காக...!

கருத்துகள்
இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)