Mohan Karuvachi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Mohan Karuvachi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Mohan Karuvachi செய்திகள்
காணவில்லையே...
எங்கே நான்?
திருடி நீ!
மிக்க நன்றி 18-Mar-2016 2:37 pm
மிக்க நன்றி 18-Mar-2016 2:36 pm
நன்று 18-Mar-2016 2:34 pm
அருமை ஐயா....!! 18-Mar-2016 2:03 pm
கத்திக்கு தெரியவில்லை
புத்திக்குமா....
காதலைத்தானே நீட்டினார்கள்
கழுத்தறுத்ததில் என்ன நீதி...
கண்ட கனவையெல்லாம்
ரத்தமாக்கிட
முடிகிற உங்களால் நீங்கள்
சுத்தமானவர்களென்று
நிரூபிக்க முடியுமா...
உட்கார்ந்து பேச அத்தனை
ஞானம் இருக்கும்
என் தேசத்தில்
இன்னும் ஆத்திரக்கார
அடிமுட்டாள்கள் அவமானம்...
சப்பாத்தி சுட்டு பார்சல்
அனுப்பிய அன்பும்
அரவணைப்பும் எங்கே...
அத்தனையும் விளம்பரமென்று
சொல்லி விட்டது உங்கள்
பட்டப்பகல்
பகிரங்க பந்தையம்...
ஆண்மை தவறேல்
இதுவா....மீசை பூனைக்கும்
உண்டே...
ஆதிக்க வெறியின்
சாதனைக்கு பலிகடாக்கள்
பிஞ்சுகளா....அதே நேரம்
பிணங்களைப் போல
உங்கள் குழந்தைகள் உங்களிடமிருந்து
வரவில்லை.... முட்டாள்களே
உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்... இது எத்தனை பெற்றோர் உணர்கிறார்கள்.பெற்றோம் என்ற பெயரில் பித்தனாக்குகிறார்கள்.மிக சிறப்பு சிந்திக்க வைக்கட்டம் பலரை அண்ணா. 23-Mar-2016 10:08 pm
செப்பனிட்டால் நலமே தோழர்...நன்றி.... 21-Mar-2016 10:20 pm
டியர்....... நீ தாண்டா இந்த மண்ணுக்கு வேணும்.... உன்ன மாதிரி பத்து பேர் இருந்தால் விவேகானந்தர் கூறியது நடந்து விடும்.... 21-Mar-2016 10:19 pm
கண்டிப்பாக தோழர்.... எல்லாரும் ஒன்னுன்னு எல்லாரும் நினைக்கணும்...ஒத்த வாழ்க்கையை வாழ்ந்துட்டு போகறத விட்டு...... ம்ம்ம்.... நல்லதே நடக்க வேண்டும்.... 21-Mar-2016 10:18 pm
கருத்துகள்