மோகன் நந்து - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மோகன் நந்து |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 23-Dec-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 8 |
சிறகு இல்லா சிலுவை நான்! வாழ்வின் முழுமை தேடி ஓடும் மானுட பிறவிகளில் நானும் ஒரு இனம்.......... அன்னையை போற்றி வானுலகம் உயர கவி இச்சையில் சுகம் பெற்றுக்கொண்டு இருக்கிறேன்....... இப்படிக்கு, இனியவள். (தமிழுக்கு இனியவள் )
என் இனியவனே! இந்த வாழ்க்கை நிலை மாறிவிடும் என்பதை நான் நம்புகிறேன்............ காதல் பிரிவில் இன்பமாக இருந்தாலும் சரி! துன்பமாக இருந்தாலும் சரி! இதோ மாறிவிடும் இந்த கணமும் கூட............ இனியவள்.
சிறை இல்லா சிலுவை நான்! என்னை உன் இதய கூட்டில் பிணைத்து வைத்து விட்டாய்! இரு வில் அம்புகளாய்..... காதலெனும் மணவறையில்......

என்னின் உயிர் களஞ்சியமே! உன் குருதியில் அரை குருதி நான்............ உன் பிம்பத்தின் ஒரு சிறு நிழல் நான்................ இறைவனின் அருள் தேடி பெற்றாய் என்னை ஐந்து வருடங்களில் என் புன்சிரிப்பில் நீ உளம் மகிழ்ந்தாய்! நான் தள்ளாடி தவழ்க்கையில் வாடா அமுதே என அள்ளி அணைத்து முத்த கனி பகிர்ந்தாய்! பட்டம் முடித்தேன் உன்னை பார் போற்றும்படி மகிழ்விக்க, ஆனால் நீயோ பெரும் துயர் கொடுத்தாய் உன்னை நான் பல்லக்கில் ஏற்றிச்செல்ல............. ஏனடி என்னை பெற்றாய்? இப்படி உன் பிரிவின் விழிம்பில் வீழ்ந்து மடிவதற்க்கா????

வல்லினம் ஒரு மெய் கொண்டு என்னை பார்த்த ஒரு பார்வையில் என் சொல்லினம் தோற்றுப்போனது..... அன்போடு, இவண்.

அனைவரின் சிக்கல்களையும் எனதென நினைத்து கவலை கொள்ளும் மனநிலையை மாற்றுவது எப்படி?