Muhammad Asaar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Muhammad Asaar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Jan-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  5

என் படைப்புகள்
Muhammad Asaar செய்திகள்
Muhammad Asaar - கோபி சேகுவேரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2014 1:26 am

பனித்துளியின் ஓவியம் போல்
தூய்மையான உள்ளம்
கொண்டவளே..
மழைச் சாரலில் நனைந்த
மலரை போல்
எப்போதும் புன்னகை
சிந்துபவளே..
உன் வாழ்க்கை நிகழ்வுகளை
பற்றி என்னுடன் நீ
பகிர்ந்து கொண்ட
அத்தனையும்
என் மனதில்
உன் பெயரென்னும்
கோப்புக்குள் வரிசைபடுத்தி
வைத்துள்ளேன்..
நீ கண்ணீர் சிந்தி அழுத
தருணங்களும் அதில்
உள்ளடங்கும்..
உன் நட்பின் அழகை மட்டும்
ரசிக்க தெரிந்த
என் மனதிற்கு
உன் பிரிவை மட்டும்
ஏற்க மறுக்கிறது..
நான் உனக்கு
நல்லத் தோழனாக
இருந்தேனா என்று
தெரியவில்லை..
நீ எனக்கு நல்லத் தோழியாக
இருந்தாய் என்று
சொல்ல எனக்கு எந்தவெரு
ஐயமுமில்லை..
என் கண்ணீர

மேலும்

வாழ்த்து அருமை. 24-Jan-2014 3:34 am
Muhammad Asaar - Muhammad Asaar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2014 9:38 pm

காதலுக்கு காதல்
வீரத்துக்கு வீரம்
வரலாறுக்கு வரலாறு
உணர்வால்
உயிரூட்டப்பட்ட
அழியாத காவியம் ...!!

மேலும்

கருத்துக்கு நன்றி. 24-Jan-2014 3:33 am
உங்கள் மனம் கவர்ந்த திரைப்படம் , அனைவரின் மனதிலும் தோன்றிட விழைகிறேன் . 18-Jan-2014 10:38 pm
Muhammad Asaar - MURUGANANDAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2014 12:18 am

நீங்கள் தீவிரமான ஆத்திகரா..? சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? அப்படியென்றால் இதை படியுங்கள் .
நீங்கள் தீவிரமான நாத்திகரா.. ? சமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா..? அப்படியென்றாலும் இதை அவசியம் படியுங்கள்.

மாதத்திற்கு ஒரு முறையாவது உங்களுக்கு நெருக்கமான உறவினர்கள் , நண்பர்கள் வீட்டு கல்யாணம், சீர் , காதுகுத்து, பிறந்த நாள் கொண்டாட்டம் , சீமந்தம் என ஏதாவது ஒன்றில் கலந்து கொள்ள நிச்சயம் செல்வீர்கள் தானே ?

சத்தமில்லாமல் , செலவில்லாமல், சிரமம் இல்லாமல் ஒரு மிக பெரிய சமூக சேவையை செய்ய உங்கள் முன்னே வாய்ப்பு காத்திருக்கிறது .

ஆம் நண்பர்களே , அந்த விசேசத்தில் உங்கள்

மேலும்

நன்றி .. நண்பரே...கடந்த 2 மாதங்களாக இரண்டு கோ சாலை களுக்கு தொடர்ந்து போய் கண்டறிந்த உண்மை... இறைச்சி கூடத்திற்கு போகும் பசுமாடுகளை அதன் இறுதி காலம் வரை வைத்திருந்து காப்பாற்ற அதன் பொறுப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் .. ஆனால் பிரச்சனை உணவு தான்.. ஒரு நல்ல மாட்டிற்கு குறைந்தது 25 கிலோ உணவு தேவை... எவ்வளவு தான் அவர்கள் கையில் இருந்து செலவு செய்ய முடியும்... ? வெட்டியாய் நம் விருந்துகளில் எறியும் இந்த காய்கறி கழிவுகள் அவைகளுக்கு பெருத்த உதவி... என்ன , அவற்றோடு வேறு குப்பை, பிளாஸ்டிக் போன்ற எவற்றையும் கலந்து விட கூடாது... அதை கூடவா நம்மால் செய்ய முடியாது... ? மூக்கை பிடித்துகொண்டு ,முகம் சுழித்துக்கொண்டு , சகித்துக்கொண்டு போவதைவிட , வெகு எளிதாக அந்த கழிவுகளை , மண்ணிற்கு உரமாக மாற்றும் அற்புதம் செய்யும் ஜீவன்களுக்கு உணவாக தரலாமே... இதற்க்கு மேலும் செய்ய நினைப்பவர்கள் , ஒரு குடியிருப்பில் கூட்டமாக வாழ்ந்தால், அவர்கள் வீடுகளில் தினம் தோறும் உபயோகப்படுத்தி மிச்சமான காய்கறிகளை யாராவது ஒரு வேலை ஆள் மூலம் சேகரித்தும் தரலாம்.... 24-Jan-2014 9:12 am
பயனுள்ள படைப்பு...... 24-Jan-2014 3:32 am
Muhammad Asaar - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2014 2:29 pm

தித்திக்கும் தமிழ் போல‌
பொங்கட்டும் பொங்கலது
புதுப்பானையில் இட்ட பொங்கல் போல‌
திகழட்டும் தேசமது
திகட்டாத கரும்பு போல‌
இனிக்கட்டும் மனிதனின் மனது
நெய்யில் வறுத்த முந்திரி போல‌
வாசம் பெருகட்டும் பூமியெங்கும்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே! 21-Jan-2014 8:41 am
சம்பிரதாயம் மதிக்கப்படும்....வாழ்த்துக்கள். 21-Jan-2014 1:29 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே! 20-Jan-2014 8:14 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே! 20-Jan-2014 8:13 am
Muhammad Asaar - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2014 9:38 pm

காதலுக்கு காதல்
வீரத்துக்கு வீரம்
வரலாறுக்கு வரலாறு
உணர்வால்
உயிரூட்டப்பட்ட
அழியாத காவியம் ...!!

மேலும்

கருத்துக்கு நன்றி. 24-Jan-2014 3:33 am
உங்கள் மனம் கவர்ந்த திரைப்படம் , அனைவரின் மனதிலும் தோன்றிட விழைகிறேன் . 18-Jan-2014 10:38 pm
Muhammad Asaar - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Jan-2014 7:49 pm

"படித்ததில் பிடித்தது" பகுதியில் இணையத்தள முகவரி கேட்கப்படுகிறதே....அதை எப்படி அறிந்துகொள்வது...?நாம் எழுதும் கவிதைகளுக்கான இணையத்தள முகவரியை எப்படி அறிந்துகொள்வது ..!?

மேலும்

பதிலால் தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி. 17-Jan-2014 10:49 pm
நீங்கள் படித்த கவிதைப் பக்கத்தின் மேலே கீழ்க் கண்டவாறு இருக்கும். அதை காப்பி எடுத்து உங்கள் நண்பருக்கு விடுகையில் ஒட்டி (பேஸ்ட்) அனுப்பிவிடவும். கவிதை எண்ணோடு இணைய தள முகவரியும் இருக்கும். 171653 17-Jan-2014 9:34 pm
Muhammad Asaar - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 3:36 pm

கண்ணுக்குள்
உன்னை வைத்தேன்
காரிகையே ,

கனவுக்குள்
என்னைப் புதைத்தேன்
தேன்மொழியே ,

நினைவெல்லாம்
நீயானாய்
மலர்க்கொடியே ,

என்னருகில்
நீயிருந்தால்
எனக்கேது குறையே....!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே