என்னருகே நீயிருந்தால்
கண்ணுக்குள்
உன்னை வைத்தேன்
காரிகையே ,
கனவுக்குள்
என்னைப் புதைத்தேன்
தேன்மொழியே ,
நினைவெல்லாம்
நீயானாய்
மலர்க்கொடியே ,
என்னருகில்
நீயிருந்தால்
எனக்கேது குறையே....!
கண்ணுக்குள்
உன்னை வைத்தேன்
காரிகையே ,
கனவுக்குள்
என்னைப் புதைத்தேன்
தேன்மொழியே ,
நினைவெல்லாம்
நீயானாய்
மலர்க்கொடியே ,
என்னருகில்
நீயிருந்தால்
எனக்கேது குறையே....!