முருகன் சக்திவேல் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : முருகன் சக்திவேல் |
இடம் | : |
பிறந்த தேதி | : 11-Apr-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Nov-2018 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 10 |
பிரம்மன் கூட ஒரு நொடி தாழ்த்தி விட்டான்....
உன் கண்களை வரைந்து முடிப்பதில்....
அதனால் தான் என்னவோ???
ஒவ்வொரு நொடியும் நான் விழுகிறேன்....
உன் அழகிய கண்ணோரத்தில்....
பிரம்மன் கூட ஒரு நொடி தாழ்த்தி விட்டான்....
உன் கண்களை வரைந்து முடிப்பதில்....
அதனால் தான் என்னவோ???
ஒவ்வொரு நொடியும் நான் விழுகிறேன்....
உன் அழகிய கண்ணோரத்தில்....
நான் கடவுளிடம்
வேண்டினேன்....
அவளை மட்டும்
நினைக்கும் ஓர் இதயம்
வேண்டும் என்று....
கடவுள் சொன்னது....
உன் இதயமே
அவள் தான் என்று....
கடிகார முள்ளும்
நகர மறுக்கின்றது....
உன் நினைவு என்னும்
சுகத்தை விட்டு
விலகிப் போக....
வெண்ணிலவிற்கு
கண்கள் வரைந்து
பார்த்தேனடி கண்மணியே....
அதிலும் நீயே....
மழையில்லா வெண்மேகத்தில்
நான் பார்த்தேன்
இரு வானவில்லை ....
உன் முகத்தில்....
புருவம் என்னும்
அந்த இடத்தில்....
அதுவும்
ஒற்றை நிறத்தில்....