பா சத்ய ஜீவன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/tzjfb_43423.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : பா சத்ய ஜீவன் |
இடம் | : கும்பகோணம் |
பிறந்த தேதி | : 10-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 3 |
பா.சதீஸ் (எ) சத்ய ஜீவன்
இளங்கலை மிண்ணணுவியல் மற்றும் தொடர்பியல் துறை
மழையில்லா வெண்மேகத்தில்
நான் பார்த்தேன்
இரு வானவில்லை ....
உன் முகத்தில்....
புருவம் என்னும்
அந்த இடத்தில்....
அதுவும்
ஒற்றை நிறத்தில்....
மழையில்லா வெண்மேகத்தில்
நான் பார்த்தேன்
இரு வானவில்லை ....
உன் முகத்தில்....
புருவம் என்னும்
அந்த இடத்தில்....
அதுவும்
ஒற்றை நிறத்தில்....
மெளனம் என்ற ஒன்றில்
மெல்ல மடிகிறேன்
யாரும் இல்லா ஒர் தனி உணர்வு
சித்தப்பிரம்மை பிடித்திடுமோ
என் சிந்தனை சிதறி போய்விடுமோ
சரளமாய்ப் பேசி
சகஜமாய் சிரித்து(நண்பர்களோடு)
மறைந்து போன நிமிடங்களை
எண்ணி லயித்துப் போகிறேன்
சத்தமில்லாமல் சகித்துப் போய்
அமர்ந்திருக்கிறேன் தனி அறையில்
வெறுமையோடு
தனிமையே முடிவில்லா தொடர் கதை ஆகிடுமோ..
பிரியம் என்ற வார்த்தைக்குச் சொந்தமானவள் நீ தான்...
என்னுள்ளே இருக்கும் என் காதல்
நம் காதல் ...
உன்னிடம் சொல்லாமலே புதைந்து போகும் போல என்னுள்ளே..
கருவிழியின் இருவிழியால்
என்னை ஒரு வழியாக்கினால்..
கானல் நீர் எனத்தெரிந்தும்
காதல் என்னில் உன்னைக்
காணும் அந்த நொடிகளில்..
பிரியம் என்ற வார்த்தைக்குச் சொந்தமானவள் நீ தான்...
என்னுள்ளே இருக்கும் என் காதல்
நம் காதல் ...
உன்னிடம் சொல்லாமலே புதைந்து போகும் போல என்னுள்ளே..
இவர் பின்தொடர்பவர்கள் (2)
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)