என்னவளுக்காக

பிரியம் என்ற வார்த்தைக்குச் சொந்தமானவள் நீ தான்...
என்னுள்ளே இருக்கும் என் காதல்
நம் காதல் ...
உன்னிடம் சொல்லாமலே புதைந்து போகும் போல என்னுள்ளே..

எழுதியவர் : பா.சத்ய ஜீவன் (11-Apr-18, 12:40 pm)
Tanglish : ennavalukkaga
பார்வை : 901

மேலே