என்னவளுக்காக என்னில்

கருவிழியின் இருவிழியால்
என்னை ஒரு வழியாக்கினால்..
கானல் நீர் எனத்தெரிந்தும்
காதல் என்னில் உன்னைக்
காணும் அந்த நொடிகளில்..

எழுதியவர் : பா.சத்ய ஜீவன் (11-Apr-18, 4:13 pm)
சேர்த்தது : பா சத்ய ஜீவன்
Tanglish : ennavalukkaga ennil
பார்வை : 291

மேலே