அவளை மட்டும் நினைக்கும் இதயம்

நான் கடவுளிடம்
வேண்டினேன்....
அவளை மட்டும்
நினைக்கும் ஓர் இதயம்
வேண்டும் என்று....
கடவுள் சொன்னது....
உன் இதயமே
அவள் தான் என்று....

எழுதியவர் : முருகன் சக்திவேல் (11-Nov-18, 6:54 pm)
பார்வை : 304

மேலே