உன் நினைவு

கடிகார முள்ளும்
நகர மறுக்கின்றது....
உன் நினைவு என்னும்
சுகத்தை விட்டு
விலகிப் போக....

எழுதியவர் : முருகன் சக்திவேல் (10-Nov-18, 9:30 am)
Tanglish : un ninaivu
பார்வை : 336

மேலே