உண்மை அழகு
உன் கண்களை கண்டேன் நிலவு கூட தோற்று போகும்
உன் இதழ்களை கண்டேன் மலர்கள் கூட தோற்று போகும்
உன் குரலினை கண்டேன் குயில் கூட தோற்று போகும்
உன் அழகினை கண்டேன் மான் கூட தோற்று போகும்
உன் நடையினை கண்டேன் அன்னப்பறவை கூட தோற்று போகும்
உன் கன்னத்தை கண்டேன் பூக்கள் கூட தோற்று போகும்
உன் மனதை கண்டேன் நானும் கூட தோற்று போனேனடி