ரௌத்திர பாரதி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ரௌத்திர பாரதி
இடம்:  தேனி
பிறந்த தேதி :  14-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jul-2015
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  6

என்னைப் பற்றி...

சுற்றும் பூமி சுழலாத சூரியன்
சற்றும் மாறாமல் நான் .

என் படைப்புகள்
ரௌத்திர பாரதி செய்திகள்
ரௌத்திர பாரதி - ரௌத்திர பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2015 11:16 pm

பெற்றார்கள் பிறந்தேன் -பார்த்து பார்த்து பாசம் காட்டி
வளர்த்தார்கள் - வளர்ந்தேன்
சொன்னார்கள் - மணந்தேன்
என் தலைமுறை வளர்த்தேன்

மாண்டேன்.

ஏனோ மறந்தேன் நான் விலங்கினின்றும் வேறுபட்டு வாழ பிறந்த மனிதன் என்பதை மட்டும் ....

மேலும்

நன்றி தோழரே >> 16-Jul-2015 11:28 pm
அருமை அருமை 16-Jul-2015 11:18 pm
ரௌத்திர பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்

12-Jul-2015 11:28 pm

பாலியல் வன்புணர்வுக்கு எங்கள் பாலினம்தான் கிடைத்ததா ?
ஆயிரம் விலங்குகளுண்டு - பறவைகள் உண்டு
இவையும் போதாதா ?
இருக்கவே இருக்கிறது உங்கள் இனம் -ஆணினம் - அதிகார இனம்
பெண் முன்னேற்றத்திற்குத்தான் பயன்படவில்லை
இதற்கேனும் பயன்படட்டும்
வயது வேறுபாடுகூட அறியமுடியாத அறிவிலிகளே -எங்கள்
பாலின பாகுபாடு மட்டும் எப்படி அறிந்தீர்கள் ?
அரைநாள் பசி பொறுக்க முடியாமல் - எங்கள்
உடல் புசித்தாலும் ஏற்போம் - நித்தம்
ஒருவர் உயிர் துறப்போம் - உங்கள்
பசி வயிற்றில் இல்லை - உங்கள்
இடுப்பின் கீழா எங்கள் இயலாமை இருக்க வேண்டும் ?

மேலும்

எழுத்து பிழைகளை திருத்திகொள்கிறேன் ...தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே ... 15-Jul-2015 10:47 pm
நன்றி தோழரே 15-Jul-2015 10:42 pm
நன்று உங்கள் பெயர் கவிதையில் பிரதிபலிக்கிது 13-Jul-2015 9:34 am
அடி தூள்... பெண்ணியத்தை பற்றி பொறி பறக்க சொல்லி விட்டீர்கள்.. அதிலும் ஆணின் இச்சையை பற்றி துப்பி விட்ட அனைத்தும் உண்மையானதே... சிறப்பு... ஏகப் பட்ட எழுத்து பிழைகள் உள்ளது... அதை சரி செய்தால் வீரியம் குறையாமல் இருக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Jul-2015 1:14 am

11-Jul-2015 12:19 am

நீ என் தேய்பிறை சிநேகிதி !!
என் தொப்புள்கொடி பிரித்தவளே - தொக்கம் எடுத்து விட்டவளே
அரைஞான்கொடி கட்டியவளே - அரைபொக்கை கிழவி ஆனாயே
அலாரக்கடிகாரம் இருந்தாலும் - சூரியக்கடிகாரம் பாத்து எழுந்தவளே
இப்போ கையத்தடவி நடக்குற - கத்தி பேசச்சொல்லி கேக்குற
என் சுயமுன்னேற்ற உலகம் உருவாக்கி கொடுத்தவளே
உன் உலகம் இன்னும் உறங்கியே கிடக்குதடி!
உனக்கான வாழ்க்கை இன்னும் வாழாமலே இருக்குதடி!
இப்போ உன் வாழ்வும் முடியப்போகுதடி!
நீ என் தேய்பிறை சிநேகிதி !!

மேலும்

ரௌத்திர பாரதி - MSசுசீந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2015 1:13 pm

அவருக்குத் தெரிந்து பேசினாரோ என்னவோ அவசரத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டார். மனப்பிராந்தியங்களின் அழுத்த நடவுகளில் வீசிச் சென்ற நாற்றுகளின் ஒழுங்கீனம் போல் அப்பப்ப அவருக்கும் அப்படித்தான் நடக்கிறது அதற்கப்புறம் தனிமையில் இருக்கும் போது அவருக்குள்ளாகவே அவருக்குள் குறை பட்டுக் கொள்வார் . ''அவசரப் பட்டுவி ட்டோமோ அப்படி பேசி இருக்கக் கூடாதோ "
பக்கத்தில பள்ளிக்கூட மணி அடித்தது ..மணி நான்கு ஆகிவிட்டது கல்லூரிக்குப் போன மகன் இப்ப வந்துடுவான் அப்புறம் கொஞ்சம் நேரம் கழித்து பள்ளியிலிருந்து மகள் வந்திடுவாள் ....பசங்க வந்ததும் அம்மா எங்கே என்று கேட்பாங்க .
''திட்டிப் போட்டேன் ..நல்லா ஏ

மேலும்

நன்றி நண்பரே . 04-Aug-2015 4:04 pm
கதையோடு கவிதை மனதோடு விதை வாழ்த்துக்கள் 04-Aug-2015 3:51 pm
நன்றி நண்பரே . 11-Jul-2015 10:45 am
கதையோடு கவிதை -அருமை 10-Jul-2015 11:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
மேலே