S.Nirosa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  S.Nirosa
இடம்:  coimbatore
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Nov-2014
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  3

என் படைப்புகள்
S.Nirosa செய்திகள்
S.Nirosa - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2014 7:27 pm

தாயின் முதல் முத்தம்..


பிறந்த கணம்

நான் பூமியின் குளிரிலிருந்து விடுபட

என்னை கையில் ஏந்தி

என் முகத்தில் சூடான முத்தத்தை பதிக்க

என் தாய் அருகில் இல்லை..



என் பிஞ்சு விரல்களை வருட

என் மென் பாதங்களை வருட

என்னை ஆசையாய்

நெஞ்சு கூட்டில் புதைத்து

பால் கொடுக்க என் தாய் இல்லை..



தத்தி தாவி விளையாடி வயதில்

கீழே விழுந்த போது அள்ளி எடுத்து

என் கண்ணீரை துடைத்து

என் முகத்தில் முத்தத்தை பதிக்க

என் தாய் அருகில் இல்லை..


வெற்றிகளிப்போடு

நான் வென்ற பரிசுகளை

ஆசையாக காண்பிக்கும் போது

என்னை தூக்கி சுற்றி

மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள

என் தாய் என

மேலும்

வெற்றிகளிப்போடு நான் வென்ற பரிசுகளை ஆசையாக காண்பிக்கும் போது என்னை தூக்கி சுற்றி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள என் தாய் என்னுடன் இல்லை... என் தாய் என்னருகில் இல்லையென்று மருகி கவலை கடலில் தத்தளித்து கொண்டிருந்த நான் இன்று மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கிறேன்.. ஏன்.. என்று கேட்கிறாயா..? என் தாய் எனக்கு முதல் முத்தத்தை பதிக்காவிட்டால் என்ன..? நான் என் தாய்க்கு முதல் முத்தத்தை பதிக்க போகிறேன்.. உன் மழலை சத்தத்தை உணர இரவென்றும் பகலென்றும் பாராமல் உன்னை என் கையில் ஏந்தி உன் முகத்தில் சூடான இதழ்களை பதிக்க காத்திருக்கிறேன் நான் உன் தாயாக.. நல்லாருக்கு தோழமையே... தொடர்ந்து எழுதவும்.... 13-Nov-2014 9:50 pm
அன்பான படைப்பு :) 13-Nov-2014 7:43 pm
S.Nirosa - S.Nirosa அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2014 9:48 pm

வகுப்பறை

ஆயிரம் எண்ணங்களை
உயிர்பெற செய்து
அவற்றில் பலவற்றை
வெற்றியடைய செய்து
மாணவனை புகழின் உச்சியில் ஏற்றி
வெற்றிகளிப்படைய செய்வதற்கான
தொடக்கம் வகுப்பறை..

யார் என்று தெரியாத
முன் பின் பார்த்திராத
ஒருவரை ஒரே நொடியில்
நண்பனாக மாற்றுவதற்கு
நட்புகரத்தை நான் நீட்டிய
முதல் இடம் வகுப்பறை..


வேற்றுமொழியை
பயிற்றுமொழியாக்க முயன்று
அதை பாடமாக மாற்றிய அவலத்தை
நான் கண்ட இடம் வகுப்பறை..

சிறிய சிறிய ஆசைகளை
பெரிய பெரிய கனவுகளை
சிறிது சிறிதாக நிறைவேற்ற
நான் ஆலோசனை கேட்க விரும்பும்
அறிவாற்றல் மிகுந்த ஆசான்களையும்
உயிருக்குயிரான தோழர்களையும்
ஒன்றாக நான் காண முடிந்த இடம்
என் வகு

மேலும்

நன்றி 09-Nov-2014 7:43 am
அருமை 08-Nov-2014 7:36 pm
S.Nirosa - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2014 9:48 pm

வகுப்பறை

ஆயிரம் எண்ணங்களை
உயிர்பெற செய்து
அவற்றில் பலவற்றை
வெற்றியடைய செய்து
மாணவனை புகழின் உச்சியில் ஏற்றி
வெற்றிகளிப்படைய செய்வதற்கான
தொடக்கம் வகுப்பறை..

யார் என்று தெரியாத
முன் பின் பார்த்திராத
ஒருவரை ஒரே நொடியில்
நண்பனாக மாற்றுவதற்கு
நட்புகரத்தை நான் நீட்டிய
முதல் இடம் வகுப்பறை..


வேற்றுமொழியை
பயிற்றுமொழியாக்க முயன்று
அதை பாடமாக மாற்றிய அவலத்தை
நான் கண்ட இடம் வகுப்பறை..

சிறிய சிறிய ஆசைகளை
பெரிய பெரிய கனவுகளை
சிறிது சிறிதாக நிறைவேற்ற
நான் ஆலோசனை கேட்க விரும்பும்
அறிவாற்றல் மிகுந்த ஆசான்களையும்
உயிருக்குயிரான தோழர்களையும்
ஒன்றாக நான் காண முடிந்த இடம்
என் வகு

மேலும்

நன்றி 09-Nov-2014 7:43 am
அருமை 08-Nov-2014 7:36 pm
கருத்துகள்

நண்பர்கள் (4)

அய்யப்பன்

அய்யப்பன்

திருக்கோவிலூர் (விழுப்பு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே