அய்யப்பன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அய்யப்பன்
இடம்:  திருக்கோவிலூர் (விழுப்பு
பிறந்த தேதி :  15-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Nov-2014
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  2

என் படைப்புகள்
அய்யப்பன் செய்திகள்
அய்யப்பன் - அய்யப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2014 6:46 pm

கனவாயில் கரைகிறது
கட்டிகாத்திருந்த கவுரவங்கள்.
வாய்க்கநீர் அலையில் சில
வளையிடும் களவிடும்
எலிவளைகள்.
கட்டிபுரண்டாடும்
காலங்களின் கேள்விகளும்
கந்வட்டிக் கோலமிடும்
உணர்வுகளின் வேள்விகளுமாய்...
மடைதிரும்பியது,,,
மாற்றானின் மாடுமொய்க்கும்
மட்டுவயலில்.
கும்பிட்டு அழைக்கிறேன்,,,
இனியாவது கூடுவாழ
இன்றாவது எங்கூடாரத்தை
குலைப்பாயோ.

உணர்வுகளின் உருவமாய்

மேலும்

நல்லாருக்கு தோழரே... கந்வட்டிக் = கந்துவட்டிக் 15-Nov-2014 12:33 am
அய்யப்பன் - அபிஷேக் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2014 7:59 pm

தோழமைகளே!! நான் இரண்டு வருடமாக graphic designer ஆகா வேலை செய்து வருகிறேன்... இந்த வேலையின் தமிழ் பெயர் என்ன ??? நெடுநாளாக தேடிவருகிறேன் தயவுகூர்ந்து ஆராய்ந்து கூறுமாறு கேட்டுகொள்கிறேன்...அப்படி ஏதும் இல்லை என்றால் ஒரு நல்ல பெயர் சூட்டுக!!

மேலும்

மகிழ்ச்சி தோழமையே ...உதவியதற்கு நன்றி !! 22-Nov-2014 10:51 pm
வரைகலை வடிவைமைப்பாளர் 21-Nov-2014 10:24 am
வரைவியல் வடிவமைப்பாளர் 20-Nov-2014 5:57 pm
தோழரே, கனகரத்தினம் அவர்களின் பதிலே சரியான மொழிபெயர்ப்பு . வரைகலை வடிவமைப்பாளர் 20-Nov-2014 1:30 pm
அய்யப்பன் - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2014 4:15 pm

இத்தனை உதட்டுச் சாயம் -உன்
உதட்டை அழகுபடுத்துகிறது -ஆனா
அவ் உதட்டு சயத்தால் பதியும்
ஒரு முத்தமே என்னை அழகுபடுத்துகிறது ::::

மேலும்

நன்று 21-Nov-2014 9:49 pm
அட ! 21-Nov-2014 8:45 am
அருமை தோழி, ஆனால் இது ஆடவரின் சிந்தனைதனே 20-Nov-2014 7:11 pm
அருமை 20-Nov-2014 7:10 pm
அய்யப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2014 7:26 pm

இருவேறு திசைமீட்டி
ஒருகூட்டின் கிளிகள் ஆனோம்.
யாரென அறியாமலே
நாமென இணையலானோம்.
ஓர்தட்டின் மேசைகீழ்
உண்டுறங்கி வாழ்ந்து வந்தோம்.
ஒற்றை வார்த்தை ஓசைகளாய்
ஒவ்வொரு நாளும் வளர்ந்து வந்தோம்.
எழாத புத்தகத்தில்
ஏதேதோ வடித்து வைத்தோம்.
எங்கேயோ பறப்பதற்கா
இத்தனையும் பதித்து வைத்தோம்.
இனியேனும் காண்போமோ - நம்
இருளெனும் இதிகாசத்தில்.

அனுபவத்தின் அரங்கேற்றளனாக

மேலும்

அருமை தோழரே... 15-Nov-2014 12:19 am
அய்யப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2014 6:46 pm

கனவாயில் கரைகிறது
கட்டிகாத்திருந்த கவுரவங்கள்.
வாய்க்கநீர் அலையில் சில
வளையிடும் களவிடும்
எலிவளைகள்.
கட்டிபுரண்டாடும்
காலங்களின் கேள்விகளும்
கந்வட்டிக் கோலமிடும்
உணர்வுகளின் வேள்விகளுமாய்...
மடைதிரும்பியது,,,
மாற்றானின் மாடுமொய்க்கும்
மட்டுவயலில்.
கும்பிட்டு அழைக்கிறேன்,,,
இனியாவது கூடுவாழ
இன்றாவது எங்கூடாரத்தை
குலைப்பாயோ.

உணர்வுகளின் உருவமாய்

மேலும்

நல்லாருக்கு தோழரே... கந்வட்டிக் = கந்துவட்டிக் 15-Nov-2014 12:33 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
nisha meharin

nisha meharin

trichy
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே