உணர்வுகளின் ஊர்வலம்
கனவாயில் கரைகிறது
கட்டிகாத்திருந்த கவுரவங்கள்.
வாய்க்கநீர் அலையில் சில
வளையிடும் களவிடும்
எலிவளைகள்.
கட்டிபுரண்டாடும்
காலங்களின் கேள்விகளும்
கந்வட்டிக் கோலமிடும்
உணர்வுகளின் வேள்விகளுமாய்...
மடைதிரும்பியது,,,
மாற்றானின் மாடுமொய்க்கும்
மட்டுவயலில்.
கும்பிட்டு அழைக்கிறேன்,,,
இனியாவது கூடுவாழ
இன்றாவது எங்கூடாரத்தை
குலைப்பாயோ.
உணர்வுகளின் உருவமாய்
வீர.அய்யப்பன்
பல்கலைக் கழகப்பொறியியல் கல்லூரி,
காத்தாங்குடிக்காடு(கி), தேளூர்(அ), அரியலூர்-621704
.