வரி கடல் மலர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வரி கடல் மலர் |
இடம் | : |
பிறந்த தேதி | : 10-Jun-1994 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-May-2015 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
வரி கடல் மலர் செய்திகள்
வந்து விடு...!
உன்னுயிர்
தந்து விடு..!
இல்லை
சென்று விடு..!
மௌனித்தே
என்னை கொன்று விடாதே
என் மன்னவா...!
ம்ம் அருமை 26-Jun-2015 11:55 am
பெண் மான்கள்
இல்லா !
புதுக்காடு
நான் !
வருகை புரிவாயா ?
பெண் மானே !
இலைகளில்
கிறுக்கள்
உன் சுவாசத்தினால் !
வலியாகி சருகு ஆகிறேன்
வாழ ஆசை ! தான்
வாழை மரமாக !
வலியை தாங்கி
மீண்டும் எழுச்சி பெற
வெள்ளை நிற பூக்களை
நிரப்ப
நானும் கூட வந்துள்ளேன் !
வழிகாட்டுங்கள்
பகிருங்கள்
கவி பூக்களை
கண்டிப்பாக நண்பா ! 29-May-2015 9:42 am
தங்கள் வரவு தளத்துக்கு நல்வரவாகுக! எழுதுங்கள் தோழரே! 27-May-2015 1:03 pm
வெள்ளை நிற பூக்களை
நிரப்ப
நானும் கூட வந்துள்ளேன் !
வழிகாட்டுங்கள்
பகிருங்கள்
கவி பூக்களை
கண்டிப்பாக நண்பா ! 29-May-2015 9:42 am
தங்கள் வரவு தளத்துக்கு நல்வரவாகுக! எழுதுங்கள் தோழரே! 27-May-2015 1:03 pm
மேலும்...
கருத்துகள்