வந்து விடு...! உன்னுயிர் தந்து விடு..! இல்லை சென்று...
வந்து விடு...!
உன்னுயிர்
தந்து விடு..!
இல்லை
சென்று விடு..!
மௌனித்தே
என்னை கொன்று விடாதே
என் மன்னவா...!
வந்து விடு...!
உன்னுயிர்
தந்து விடு..!
இல்லை
சென்று விடு..!
மௌனித்தே
என்னை கொன்று விடாதே
என் மன்னவா...!