Perunalivengadesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Perunalivengadesh |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 06-Jun-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
கவிதை எழுத ஆசை
அதனால்
கலத்து விட்டேன்
இந்த எழுத்திலே
என் படைப்புகள்
Perunalivengadesh செய்திகள்
அளவில்லா அன்பு -காதல்
அளவில்லா ஆசை-காமம்
ஒருவருக்கு கீழ்ப்படிதல் என்பது அவரது வயதிற்கா? கல்விக்கா? அதிகாரத்திற்கா?
கல்விக்கு என்றால் அவன் அரசியல்வாதிடம் கீழ்ப்படிகின்றான்.
வயதுக்கு என்றால் அவன் இளம் அதிகாரிகளிடம் கீழ்ப்படிகின்றான்.
அரசியல் அதிகாரம் என்றல் அவன் சில வேளை வயது வேறுபாடின்றி கீழப்படிந்து காலில் விழுந்தே விடுகிறான்.
அப்படியாயின் கீழ்ப்படிதல் யாருக்கு?
முன்னாளில் வயது ,அனுபவம் அடிப்படையில் இருந்தது
ஆனால் இன்று பணம் முக்கியமானது அதனால் அதிகாரத்தின்
அடிப்படையில் ஆனது 11-May-2014 7:35 pm
கீழ்படிதல் மனசாட்சியிடம் மட்டுமே.சமூக நீதிக்கு கட்டுப்பட மனசாட்சி கீழ்படிய வேண்டும். 11-May-2014 6:07 pm
அதிகாரத்திற்கு, கீழ்படிதல் என்பது வேறு!
அகந்தைக்கு, அடிபணிதல் என்பது வேறு!
எந்த ஒரு விதத்திலும் மேலோர் என உன் மனதிற்கு தோன்றுவோர் யாராயினும், கீழ்படியலாம்!
அதனால் கிடைக்கப்பெறுவது எல்லோர்க்கும் நன்மையே!
இன்று, பிழைப்புக்காக அடிபணிவோர்தான் அதிகம் தமிழகத்தில்... 11-May-2014 4:54 pm
என்னைப் பொறுத்தவரை , கீழ்ப்படிதல் என்பது , அறிவும் நல்ல குணமும் ஒன்றிணைந்த இடத்தில் மட்டுமே...
வேறுபாடு என்பதே துளியும் இல்லாமல் , எந்த வகையிலும்....
ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் கூட நான் சில நேரங்களில் அறிவுரைகள் கேட்டதுண்டு...!! 11-May-2014 4:19 pm
இறைவன் உன் முன்னே தோன்றி ஒரு வரம் தருகிறேன்
அதன் மூலம் இந்த உலகை மாற்ற முடியும்
என்றால் என்ன வரம் கேட்பாய் ?
இயற்கையத் திருப்பித் தா............
இழந்ததை இனி இழந்திடாது
காத்துக்கொள்ளும் மனிதம் சேர்த்து என 30-Apr-2014 5:25 pm
மனிதன் மனிதனாக வாழ வரம் தா என்று கேட்பேன்
நிச்சயமாக இந்த உலகம் மாறிவிடும்.
(பறவைகள் போல் வானில் பறக்கவும் மீன்களைப் போல் நீரில்
நீந்தத்வும் தெரிந்த மனிதனுக்கு மனிதனாக வாழத் தெரியவில்லை என்று சொல்லுவார் மாக்சிம் கார்க்கி )
-----அன்புடன், கவின் சாரலன் 25-Apr-2014 9:09 am
இன்று ஒரு நாள் மட்டும் என்னை இறைவனாக்கு.இந்த உலகம் எப்படி.இருக்க வேண்டுமோ அப்படி நான் மாற்றி விடுகிறேன். 25-Apr-2014 8:48 am
1.ஒரு வரம்: நீங்கள் வரத்தை define செய்யும் பொழுது """"அதன் மூலம் இந்த உலகை மாற்ற முடியும்"""என்று restriction வார்த்தைகள் ப்ரோயோகித்து இருக்கிறீர்கள்.இதனால் கேட்கும் வரம் உலகை மாற்ற கூடியதாக இருக்க வேண்டும்.
2.நான் கேட்பது :இறைவ இவ் உலகை படைத்தோன் நீ இந்த உலகம் எப்பொழுது மாற்றம் பெற வேண்டுமோ அப்பொழுது உன்னால் மாற்றப்படும்..அது வரை இவ்வுலகை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழாதவாறு இவ்வுலகை நீயே ஆட்சி கொள் 25-Apr-2014 8:38 am
மேலும்...
கருத்துகள்