Prasath - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Prasath |
இடம் | : Chennai,Dindigul |
பிறந்த தேதி | : 16-Jul-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 27 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
தமிழுக்கு புதிது அல்ல!!!
என் படைப்புகள்
Prasath செய்திகள்
தனிமை....
வீட்டில் இருந்து மிக தொலைவில் வேலை....
கைநிறைய சம்பளம்....
உணவு உண்ண விடுதிகள்...
எல்லாம் உண்டு!!!
இருந்தும் இதயத்தில் தனிமை....
என் அம்மா செய்ய்ம் கொழுக்கட்டை இங்கே இல்லை!!
"நீ வரவில்லையா??" என்ற தந்தையின் கேள்வியில்,
வராதே!! என்ற கண்ணீரும் வந்து மொபைலினை நனைத்தது!!!
கருத்துகள்