Raasi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Raasi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 3 |
என்னவனே !
என் அன்பிற்கு உரியவனே !
என் இனியவனே !
எங்கிருக்கிறாய் ?
என்று என்னை வந்து சேர்வாய் ?
என்று என் கரம் கோர்த்து நடப்பாய் ?
என்னவனின் வருகைக்கான
எதிர்பார்ப்பில்
நான் !!!
முதிர் கன்னியாய் ....!!!
உன்னை யாரோ ஒருவன் என
நினைத்த காலம் போய் ....
எனக்குள் ஒருவன் ஆனாய் !!.....
உனக்கு யாதுமாகி இருந்த நான்
இன்று
யாரோ !!!
உன்னை யாரோ ஒருவன் என
நினைத்த காலம் போய் ....
எனக்குள் ஒருவன் ஆனாய் !!.....
உனக்கு யாதுமாகி இருந்த நான்
இன்று
யாரோ !!!
.....சிநேகிதனே....
அத்தியாயம் : 07
"உண்மைதான் சரண்....நீ சொன்ன மாதிரியே நான் சுயநலவாதிதான்...என்னோட கண்ணீரை எனக்குள்ளேயே மறைச்சுகிட்டு உன்னோட வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்னு நினைச்சன் பாரு நான் சுயநலவாதிதான்...."
"என்னோட காதலை எனக்குள்ளேயே புதைச்சுகிட்டு என்னை நீ வெறுத்தாலும் பரவால்லன்னு உன்னோட வாழ்க்கையை மட்டுமே நினைச்சு உன்னை விட்டிட்டுப் போன நான் நீ சொல்ற மாதிரியே மிகப் பெரிய சுயநலவாதிதான் சரண்..."
"உன்னோட நினைவுகளை மறக்கவும் முடியாம உன்கிட்ட என்னோட காதலைச் சொல்லவும் முடியாம இந்த நாலு வருசமான எனக்குள்ளேயே நான் செத்துக்கிட்டிருந்தேனே...என்னை விடவா பெரிய சுயநலவாதி இந்த உலகத்தில இரு
....சிநேகிதனே....
அத்தியாயம் : 05
"அடி மித்ரா...நல்லாவே அடி...ஏன் ஒரு அறையோட நிறுத்திக்கிட்ட,அன்னைக்கு நீ என் மனசில ஏற்படுத்திட்டுப் போன வலியை விட இது ஒன்னும் எனக்குப் பெரிசில்லை..."
"இந்த நாலு வருசமா என்னோட நினைப்பு உனக்கு ஒரு நிமிசம் கூட வரலையா மித்ரா...நான் எப்படி இருக்கேன்,என்ன ஆனேன்..எதைப் பத்தியுமே நீ கவலைப்படல இல்லை....என்னோட ஞாபகமே உனக்கு இல்லாமப் போச்சில்ல மித்ரா...??.."
அவனுக்கு நான் என்ன சொல்லி என்னைப் புரிய வைப்பேன்...என்னை மறந்து தூங்கும் நேரம் தவிர அவனை நான் ஒரு விநாடி கூட நினைக்கத் தவறியதில்லையே...அவனை மட்டுமே நினைத்து தினம் தினம் கண்ணீர் வடித்ததை அவன் அறிவானா...?இல்