Raghunathan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Raghunathan
இடம்:  தமிழ் நாடு
பிறந்த தேதி :  03-Jul-1945
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Aug-2014
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  8

என் படைப்புகள்
Raghunathan செய்திகள்
Raghunathan - Raghunathan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2015 2:03 pm

கொள்ளை அன்பை கொள்கையாய் கொண்டே
வெல்லுதல் வேண்டிட வானமும் வயப்படும்
கல்லும் கரைந்திடும் கனிவுடைப் பேச்சால்
வல்லமை வெல்லுதல் வையக வழக்கே
இரும்பை உருக்கிடும் நெருப்பே வலியது
நெருப்பை அணைத்திடும் நீரது வலியது
பரிதியின் அனலால் பாரிது வற்றிடும்
வீரியம் மிக்க சூரியன் அவனோ
பேரண்ட மிதனின் பகுதியில் சிறுதுகள்
பரம்பொருள் அவனே பேரண்ட நாயகன்
பரமனை வெல்லும் பக்தனின் அன்புளம்
ஈரமும் பாசமும் பக்தியும் காதலே
கருவறை காக்கும் காதலே தாய்மை
ஒருவரை ஒருத்தி ஈர்த்தலும் காதல்
தந்தையர் ஆற்றும் தகைமையும் காதல்
சிந்தையில் இணையும் விந்தையே நட்பு
மோதலின் விளைவு ஈருளப் பிணக்கு
காதலின் விளைவு ஈருயிர் இணக்க

மேலும்

கருவறை காக்கும் காதலே தாய்மை மனதை இழுத்த வரி ... அருமை 13-Feb-2015 6:39 am
Raghunathan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2015 2:03 pm

கொள்ளை அன்பை கொள்கையாய் கொண்டே
வெல்லுதல் வேண்டிட வானமும் வயப்படும்
கல்லும் கரைந்திடும் கனிவுடைப் பேச்சால்
வல்லமை வெல்லுதல் வையக வழக்கே
இரும்பை உருக்கிடும் நெருப்பே வலியது
நெருப்பை அணைத்திடும் நீரது வலியது
பரிதியின் அனலால் பாரிது வற்றிடும்
வீரியம் மிக்க சூரியன் அவனோ
பேரண்ட மிதனின் பகுதியில் சிறுதுகள்
பரம்பொருள் அவனே பேரண்ட நாயகன்
பரமனை வெல்லும் பக்தனின் அன்புளம்
ஈரமும் பாசமும் பக்தியும் காதலே
கருவறை காக்கும் காதலே தாய்மை
ஒருவரை ஒருத்தி ஈர்த்தலும் காதல்
தந்தையர் ஆற்றும் தகைமையும் காதல்
சிந்தையில் இணையும் விந்தையே நட்பு
மோதலின் விளைவு ஈருளப் பிணக்கு
காதலின் விளைவு ஈருயிர் இணக்க

மேலும்

கருவறை காக்கும் காதலே தாய்மை மனதை இழுத்த வரி ... அருமை 13-Feb-2015 6:39 am
Raghunathan - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2014 2:57 am

புத்தகம் கையில் எடுத்துப் புரட்டி
வித்தகம் செய்து களிக்காதே.- சித்தம்
தெளிய அறிவை பெருக்கு.

கற்றுத் தெளிந்து கரைகண்ட மேலோர்கள்
வெற்றி அடைதற்கு தம்வாழ்வில்- பெற்ற
துயர உயரம் அள.

எழுதி படிக்கின்ற எண்கணக்கு வாழ்வு
உழுத நிலம்போல் செழிக்க - பழுதற்று
உற்பத்தி செய்யும் விதைப்பு!

கூட்டிக் கழித்துப் பெருக்கித் தினசரி
ஏட்டில் கணிப்பதில் அல்லாமல் - ஈட்டும்
அனுபவமே வாழ்க்கை வகுப்பு

*மெய்யன் நடராஜ்

மேலும்

"கூட்டிக் கழித்துப் பெருக்கித் தினசரி ஏட்டில் கணிப்பதில் அல்லாமல் - ஈட்டும அனுபவமே வாழ்க்கை வகுப்பு " மிகச் சரியாக கூரிவிட்டேர்கள் மெய்யன் சார். அருமை. வாழ்த்துக்கள். ஈட்டும = ஈட்டும் 31-Aug-2014 9:15 pm
சுருக்கமாக விளக்கமாக அருமை ! வாழ்க வளமுடன் 30-Aug-2014 5:47 pm
நன்றிகள் ரகு 29-Aug-2014 2:25 am
மிக்க நன்றிகள் ஐயா 29-Aug-2014 2:10 am
Raghunathan - Raghunathan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2014 9:41 pm

அறத்தில் வழுவா அருள்நெறி நாட்டமும்
பொற்புடை ஆக்கமும் பொன்றா விவேகமும்
கற்றவர் ஏத்தலும் கனவுகள் காண்டலும்
கற்பெனும் திண்மையும் கலப்பிலாக் காதலும்
வழுவிலா நோக்கும் வழுக்கிடா உறுதியும்
தருக்கிடாச் செருக்கும் தகையோர் போற்றலும்
குழந்தை உள்ளமும் குமுகாயச் சிந்தையும்
விழுமிய வேட்கையும் வித்தக வீர்யமும்
சழுக்கரைச் சாடும் சால்புடைத் துணிச்சலும்
ஒழுக்கம் பேணலும் ஒப்புர வொழுகலும்
செழுமை எண்ணமும் செயலில் நேர்மையும்
தழுவிடும் பாசமும் தகவோர் நேசமும்
அழுத்தம் விலக்கிடும் ஆற்றலும் அறிவும்
பழுத்த ஞானமும் பல்லுயிர் ஓம்பலும்
பழகுநல் நாநயம் பணிவுடன் சேர்ந்திட
அழகான வாழ்க்கை ஆனந்த மயமாமே

மேலும்

வாழ்த்துக்கு மிக நன்றி. 28-Aug-2014 4:51 pm
உங்கள் கருத்திற்கு நன்றி. 28-Aug-2014 4:50 pm
கருத்துக்கு மிக நன்றி 28-Aug-2014 4:50 pm
நன்றிகள் நண்பரே 28-Aug-2014 4:49 pm
Raghunathan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2014 4:50 pm

கல்வியும் கேள்வியும் கொண்டநல் கொள்கையும்
நல்வினை நாணயம் நாடுவாய் - கற்பித்தோர்
பெற்றோர் பணிந்துநீ பெற்ற அறிவினால்
கற்றவை பெருக்கிக் காட்டு

அயர்விலாத் தேடல் அசைவிலா ஊக்கம்
மயர்வில் மதிநலம் மேவு - அளவிலா
இன்பங்கள் ஈட்டி இறைவழி நாடியே
நன்மைகள் கூட்டி இரு

வேண்டா விருப்பொழித்து கூடாப் பகையொழித்து
ஈண்டாத் துயரொழித்து நீயிருப்பாய் - மாணவா
ஆணவம் என்கிற தீமை கழித்தென்றும்
மாணுற வாழ்தல் மறை

மாண்அவா கூட்டி மனிதம் பெருக்கியும்
ஊன்அவா தன்னைக் கழித்திடு - மாணவா
ஆன்றோர் பெரியோர் அகந்தை களைந்தநற்
சான்றோர் வகுத்தவை சால்பு

மேலும்

அருமை ! அற்புதம் படைப்பு ! 31-Aug-2014 10:14 am
அருமை வாழ்க வளமுடன் 30-Aug-2014 5:38 pm
Raghunathan - Raghunathan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2014 9:41 pm

அறத்தில் வழுவா அருள்நெறி நாட்டமும்
பொற்புடை ஆக்கமும் பொன்றா விவேகமும்
கற்றவர் ஏத்தலும் கனவுகள் காண்டலும்
கற்பெனும் திண்மையும் கலப்பிலாக் காதலும்
வழுவிலா நோக்கும் வழுக்கிடா உறுதியும்
தருக்கிடாச் செருக்கும் தகையோர் போற்றலும்
குழந்தை உள்ளமும் குமுகாயச் சிந்தையும்
விழுமிய வேட்கையும் வித்தக வீர்யமும்
சழுக்கரைச் சாடும் சால்புடைத் துணிச்சலும்
ஒழுக்கம் பேணலும் ஒப்புர வொழுகலும்
செழுமை எண்ணமும் செயலில் நேர்மையும்
தழுவிடும் பாசமும் தகவோர் நேசமும்
அழுத்தம் விலக்கிடும் ஆற்றலும் அறிவும்
பழுத்த ஞானமும் பல்லுயிர் ஓம்பலும்
பழகுநல் நாநயம் பணிவுடன் சேர்ந்திட
அழகான வாழ்க்கை ஆனந்த மயமாமே

மேலும்

வாழ்த்துக்கு மிக நன்றி. 28-Aug-2014 4:51 pm
உங்கள் கருத்திற்கு நன்றி. 28-Aug-2014 4:50 pm
கருத்துக்கு மிக நன்றி 28-Aug-2014 4:50 pm
நன்றிகள் நண்பரே 28-Aug-2014 4:49 pm
Raghunathan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2014 9:41 pm

அறத்தில் வழுவா அருள்நெறி நாட்டமும்
பொற்புடை ஆக்கமும் பொன்றா விவேகமும்
கற்றவர் ஏத்தலும் கனவுகள் காண்டலும்
கற்பெனும் திண்மையும் கலப்பிலாக் காதலும்
வழுவிலா நோக்கும் வழுக்கிடா உறுதியும்
தருக்கிடாச் செருக்கும் தகையோர் போற்றலும்
குழந்தை உள்ளமும் குமுகாயச் சிந்தையும்
விழுமிய வேட்கையும் வித்தக வீர்யமும்
சழுக்கரைச் சாடும் சால்புடைத் துணிச்சலும்
ஒழுக்கம் பேணலும் ஒப்புர வொழுகலும்
செழுமை எண்ணமும் செயலில் நேர்மையும்
தழுவிடும் பாசமும் தகவோர் நேசமும்
அழுத்தம் விலக்கிடும் ஆற்றலும் அறிவும்
பழுத்த ஞானமும் பல்லுயிர் ஓம்பலும்
பழகுநல் நாநயம் பணிவுடன் சேர்ந்திட
அழகான வாழ்க்கை ஆனந்த மயமாமே

மேலும்

வாழ்த்துக்கு மிக நன்றி. 28-Aug-2014 4:51 pm
உங்கள் கருத்திற்கு நன்றி. 28-Aug-2014 4:50 pm
கருத்துக்கு மிக நன்றி 28-Aug-2014 4:50 pm
நன்றிகள் நண்பரே 28-Aug-2014 4:49 pm
மேலும்...
கருத்துகள்

மேலே