ராஜேஷ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராஜேஷ |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 3 |
மீனின் கண்ணீரை யார் அறிவார்.... என்று
சொன்ன கவிஞனே.... என்
நதி(காவேரி) சிந்தும் கண்ணீரை..... நீ
அறிவாயோ???
அதிகாலை சூரியன்....அலுங்காமல்...
என் வீடு புகுந்திட....
அதை கண்டு சொக்கி நிற்கும் .. என்
கண்கள் சோம்பல் முறித்திட.
உன்னை தினம் தொட்டு பார்க்க வந்த... உன்
தோழன் நானடி....
உன்னை அள்ளி எடுத்து...
கால் துடைத்த வேலை உண்டு...
உன்னுள் மொத்தம் புதைந்து... எனை
நனைத்த பொழுதுகள் உண்டு...
குளிர்காலத்தில் ... உன்னை தொட்டு முத்தமிட்டால்...
உடல்கள் கொஞ்சம் நனைத்து விட்டால்.... என்
ரோமங்கள் அனைத்தும் உனக்கு மரியாதை செய்யும்...
உதட்டினுள் ஒள
நானும் என் கடவுளும்......
புரியாத புதிராய்.... இன்றும்
புலம்பும் ஒருவனாய் ...
எதிர்காலம் என்னவென்று தெரியாத பயத்தால்....
எப்பொழுதும்......உன்னை கூட்டிகொண்டு
அலையும் மானிடம் நானே...
நீ பிரசவிக்கும் போது கடவுள் என்று....
பெயர் வைத்தவன் யார்...????
மனிதன் என்று நீ சொன்னால்.... உனக்கு
கடவுள் நான் தானோ.....???
நீ படைத்த எதற்கும்....
தொடக்கம் அறியாத தோல்விகள் நாங்கள்...
காகம் கரையும்...... அது எப்படி?????
உயிர்கள் ஒருநாள் இறக்கும்..... அடுத்த நிலை என்ன????
என்று உன்னை பற்றி யோசித்துக்கொண்டே இருக்க
ஒரு கூட்டம்??????....
வெள்ளை பொன்னாடை போட்டு ...
வெளியில் நிற்பவளே .....
நீ தந்த வெளிச்சத்தில்...
சோறு தின்னக் கூட்டம் .....இங்கு ...
கதிரவன் மேல் பட்டு... கலை
இழிந்த கருப்பினம் நானோ!!!
அவன்...துளி உன்மேல் பட்டா?
இத்தனை அழகு ..என்று
தினம் தினம் அனந்து பார்க்கும் ....
அரைகிறுக்கன்.... வசனமடி....
பொய்யில் பிழை இல்லை என்றால்....
பொய்த்து போகாது என்று.......
பிள்ளைக்கு அன்னமிட்ட ... அவள் தாய்
என்றால்... அவளுக்கு நீ யாரோ?
கண்ணைமூடி வருகின்ற கவிதையில் எல்லாம்
உன்னை விட்டுப்போன கவிஞன்...
என எவனும் உண்டோ?....
கடற்கரை மணலினிலே...
கால் கொ
வெள்ளை பொன்னாடை போட்டு ...
வெளியில் நிற்பவளே .....
நீ தந்த வெளிச்சத்தில்...
சோறு தின்னக் கூட்டம் .....இங்கு ...
கதிரவன் மேல் பட்டு... கலை
இழிந்த கருப்பினம் நானோ!!!
அவன்...துளி உன்மேல் பட்டா?
இத்தனை அழகு ..என்று
தினம் தினம் அனந்து பார்க்கும் ....
அரைகிறுக்கன்.... வசனமடி....
பொய்யில் பிழை இல்லை என்றால்....
பொய்த்து போகாது என்று.......
பிள்ளைக்கு அன்னமிட்ட ... அவள் தாய்
என்றால்... அவளுக்கு நீ யாரோ?
கண்ணைமூடி வருகின்ற கவிதையில் எல்லாம்
உன்னை விட்டுப்போன கவிஞன்...
என எவனும் உண்டோ?....
கடற்கரை மணலினிலே...
கால் கொ