Rupeshkumar - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f1/wngaz_18900.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Rupeshkumar |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 13-Feb-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 5 |
என் படைப்புகள்
Rupeshkumar செய்திகள்
உன்னை கண்டதும் உயிர்பெற்ற காதல்,
மழைதுளி கண்ட மண்ணின் வாசம் போல் மனம்முழுவதும் உன்னுடன் நேசம் கொண்டது,
விரல் தேயிந்தலும் கால்கள் உன்னையே சுற்றின, குழல் ஓசை உந்தன் குரல் கேட்க்க,
என் மனம் நீண்டு சுவாசித்தன, உன் கூந்தல் வாசம் சுவாசிக்க . . .
நட்சத்திரங்களிடையே ஒளிரும் வெள்ளி போன்ற உன் விழிகளை ஆயிரம் இடர் முன்னின்றலும் என் விழிகள் உன் ஒளியையே நோக்கின . ,
பலம் கொண்ட நெஞ்சம் உன் பவளக் கை பற்றவே பிள்ளை போல் ஏங்கின . ,
இவையாவும் காண ஏங்கிய மனம் . ,
இமயத்தை போன்று பெருமிதம் அடைந்தது ,
உன் செந்தாமரை கன்னங்கள் என்ன தோல் சாயும் தருணம்
கருத்துகள்
நண்பர்கள் (4)
![வேலு](https://eluthu.com/images/userthumbs/a/luvyq_1294.jpg)
வேலு
சென்னை (திருவண்ணாமலை)
![Shyamala Rajasekar](https://eluthu.com/images/userthumbs/f2/aqjzu_21372.jpg)
Shyamala Rajasekar
சென்னை
![தினேஷ்n](https://eluthu.com/images/userthumbs/f2/gwati_24416.jpg)
தினேஷ்n
குலையநேரி (திருநெல்வேலி Dt)m
![Pavithra Balakrishnan](https://eluthu.com/images/default-user-thumb.jpg)