தி சாது பிரபாகரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தி சாது பிரபாகரன்
இடம்:  திருப்பத்தூர்
பிறந்த தேதி :  30-Jan-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Feb-2015
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  7

என்னைப் பற்றி...

கல்லுரி மாணவன்

என் படைப்புகள்
தி சாது பிரபாகரன் செய்திகள்
தி சாது பிரபாகரன் - தி சாது பிரபாகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jul-2015 1:58 pm

பேசுவாய் என பேசினேன்
சிரிப்பாய் என சிரித்தேன்
ரசிப்பாய் என நடித்தேன்
பிடிப்பாய் என விழுந்தேன்
ஏன் என்னை பிடிக்கவில்லை
நான் விழுந்த போது ....
என்ன நான் விழுந்ததால்
இதயம் வலிக்கிறதா
அப்படி என்றால்
விழுந்துருக்க மாட்டேன்
அன்பே ......

மேலும்

தி சாது பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 1:58 pm

பேசுவாய் என பேசினேன்
சிரிப்பாய் என சிரித்தேன்
ரசிப்பாய் என நடித்தேன்
பிடிப்பாய் என விழுந்தேன்
ஏன் என்னை பிடிக்கவில்லை
நான் விழுந்த போது ....
என்ன நான் விழுந்ததால்
இதயம் வலிக்கிறதா
அப்படி என்றால்
விழுந்துருக்க மாட்டேன்
அன்பே ......

மேலும்

தி சாது பிரபாகரன் - தி சாது பிரபாகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2015 8:20 pm

பக்கத்து தெருவிற்கு

பைக்கில் போகச் சொல்லும் தந்தை;

சாப்பிட்டாயா என அன்போடு

கேட்கும் தாய் ;

இன்று எப்படி இருந்தது என

என கேட்கும் தங்கை ;

இவர்களை எல்லாம் விட்டு விட்டு

உன் பின்னால் வந்தால்

என்னக்கு என்னடி பயன் ?

-------என கேட்டான் ஒரு இளைஞன்
பெண்ணை பார்த்து !

மேலும்

தி சாது பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2015 8:20 pm

பக்கத்து தெருவிற்கு

பைக்கில் போகச் சொல்லும் தந்தை;

சாப்பிட்டாயா என அன்போடு

கேட்கும் தாய் ;

இன்று எப்படி இருந்தது என

என கேட்கும் தங்கை ;

இவர்களை எல்லாம் விட்டு விட்டு

உன் பின்னால் வந்தால்

என்னக்கு என்னடி பயன் ?

-------என கேட்டான் ஒரு இளைஞன்
பெண்ணை பார்த்து !

மேலும்

தி சாது பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2015 4:16 pm

நான் உறங்கினாலும்
நீ உறங்கி பார்த்ததில்லை .
அம்மா....

நெற்றியில் திருநீறு இடும் போதும்
நெஞ்சோடு அணைக்கும் போதும்
நெகிழ்வாயே அம்மா ...

நான் உன் மகன் என்று ....

மேலும்

தி சாது பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2015 3:59 pm

கண்ணீர் மட்டும் ஏனோ வழிகிறது .
காரணம் தெரியவில்லை .
கடந்து போக நினைத்தால்
கனவு கலையவில்லை
கனவு வேண்டாம்
கண்ணீர் வேண்டாம்
கடவுளே ! அவள்
கன்னசைவு போதும்....!!!

மேலும்

தி சாது பிரபாகரன் - தி சாது பிரபாகரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2015 4:42 pm

வானம் பார்க்கும் விவசாயி
என்னடா பார்கிறாய்
அம்மா ,
வாய்காலுக்கு நீர் வேண்டும்
என்னிடம் கண்ணீர் தான் உண்டு .
ஏனம்மா ?
என்ன ஆயிற்று ?
பெற்ற புதல்வர்களில் நீ தான் ,நான்
பெற்ற புதல்வன்
ஏனம்மா ?
கட்டாந்தரையில் படுத்திருந்து
காலையில் எழுந்து
காலில் செருப்பிழந்து
காடுமேடு கடந்து
கழனி பார்க்க வரும் மகனே ,நீ இன்னும்
கடனாளியாகவே இருக்கிறாய் ,அதை
கண்டு கண்ணீர் வருகிறது

மேலும்

தி சாது பிரபாகரன் - தி சாது பிரபாகரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2015 4:25 pm

என் அம்மாவிடம் கேட்டேன்
என் தாத்தா யார் என்று ?
என் மகன் கேட்டான்
தாத்தா என்றால் என்ன என்று .....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
KRISHNAN BABU

KRISHNAN BABU

VRIDACHALAM

இவர் பின்தொடர்பவர்கள் (4)

KRISHNAN BABU

KRISHNAN BABU

VRIDACHALAM
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

KRISHNAN BABU

KRISHNAN BABU

VRIDACHALAM
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே