காதல்
பேசுவாய் என பேசினேன்
சிரிப்பாய் என சிரித்தேன்
ரசிப்பாய் என நடித்தேன்
பிடிப்பாய் என விழுந்தேன்
ஏன் என்னை பிடிக்கவில்லை
நான் விழுந்த போது ....
என்ன நான் விழுந்ததால்
இதயம் வலிக்கிறதா
அப்படி என்றால்
விழுந்துருக்க மாட்டேன்
அன்பே ......