கேடுகெட்ட உலகம்

மனம் மாறி
மதம் மாறி
மணமேடையில்
அமர்ந்தாலும்
மத வெறியர்கள்
தடுக்கின்றனர்
இவன் என் ஜாதி ,
இவள் என் ஜாதி என்று
கேடுகெட்ட உலகில் ............



--------------------------------------------
மடந்தை ஜெபக்குமார்

எழுதியவர் : மடந்தை ஜெபக்குமார் (25-Jul-15, 12:42 pm)
பார்வை : 329

மேலே