அவளுக்கான காத்திருப்பு

நாட்கள் நகராத
நாட்காட்டியும்

முட்கள் நகராத
கடிகாரமும்

மகிழ்ச்சியை தந்தன
சேர்ந்து இருக்கையில்

நாட்களை எண்ணியபடி
இருக்கின்றோம்
மறுபடியும்
சேரும் நாளை எண்ணி...!!!

எழுதியவர் : (25-Jul-15, 12:19 pm)
பார்வை : 107

மேலே