காதல்

பக்கத்து தெருவிற்கு

பைக்கில் போகச் சொல்லும் தந்தை;

சாப்பிட்டாயா என அன்போடு

கேட்கும் தாய் ;

இன்று எப்படி இருந்தது என

என கேட்கும் தங்கை ;

இவர்களை எல்லாம் விட்டு விட்டு

உன் பின்னால் வந்தால்

என்னக்கு என்னடி பயன் ?

-------என கேட்டான் ஒரு இளைஞன்
பெண்ணை பார்த்து !

எழுதியவர் : தி.சாது பிரபாகரன் (23-Jul-15, 8:20 pm)
சேர்த்தது : தி சாது பிரபாகரன்
Tanglish : kaadhal
பார்வை : 58

மேலே