காதல் பரிசு

அன்பே
காதல் பரிசாக
கடல் அலைகளின் 'இசையை'
உனக்கு அளிக்கவா!
இல்லை
ஆழ்கடலின்'மவுனத்தை'
உனக்கு அளிக்கவா!

அலைகளின்
'ஓசை' என்றால்
என் 'இதழ்களில்' எடுத்துகொள்....
ஆழ்கடலின் 'மவுனம்' என்றால்
என் 'இதயத்தில்' எடுத்துகொள் ......

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (23-Jul-15, 7:32 pm)
Tanglish : kaadhal parisu
பார்வை : 76

மேலே