Saranyavijay - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Saranyavijay
இடம்:  Hosur
பிறந்த தேதி :  30-Jun-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Jan-2019
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  2

என் படைப்புகள்
Saranyavijay செய்திகள்
Saranyavijay - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
23-Jan-2019 2:42 pm

வர்ணங்கள் 2019..!

மேலும்

Saranyavijay - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
22-Jan-2019 4:23 pm

கண்ணாம்பூச்சி ஏனடா ??? என் கண்ணா,.... நான் கண்ணாடி பொருள் போலடா...!

மேலும்

Saranyavijay - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2019 3:54 pm

தன்னை போல் வாழ்வதற்கான வழிகள் (வலிகள்) குறைவே..,
மற்றவர்கள் போல் வாழவேண்டும் என்பதற்கான வழிகள் (வலிகள்) தான் அதிகம்...!

அடுத்தவர் மீது கொள்ளும் ஆதங்கம் அள்ளித் தரப்போவதுமில்லை.., அடுத்தவர் முதுகின் பின்னால் செய்யும் கேலி கிள்ளித் தரப்போவதுமில்லை...!

சகதியோ சந்தனமோ எதை யார்மேல் பூச வேண்டும் என்பதை முடிவு செய்வது கடவுளும் கர்மமுமே...!

நீயோ நானோ அல்ல...!

-------சரண்யா விஜயகுமார்.

மேலும்

Saranyavijay - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2019 4:48 pm

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு எழுந்த காலங்கள் கடந்தன..
இன்று அலரத்தின் எரிச்சல் சத்தம் கேட்டு எழுந்த நாட்கள் கசந்து போயின..
அறத்தூக்கத்தில் ஆறரை மணி ஓட்டம், பேருந்துக்கு...
அரை மணி நேர ஜன்னல் பயணம்….
அலுத்து போகாத ஐந்து பாடல்கள் Playlist யில்….
அரை வயிற்றில் அரைகுறையை ஏழரை மணி டிப்பன்…
சூழ்நிலையின் சுயநலத்துகாக ஓடி ஓடி செய்யும் Corporate வேலை…
பார்வையிலே பாதி எரித்து விடும் மேலாதிகாரி…
நுனிநாக்கில் Noodles பிழியும் ஆங்கிலம்…
சிரிப்பே வரவில்லை என்றாலும் சிரிக்க வேண்டும் Colleagues யின் மொக்கை காமெடிகளுக்கு…
ரெண்டு Punch ஒரு Lunch.. Appraisal யின் ஆதிக்கம்…
ஒன்னாந்தேதி சம்பளம்… வரவுக்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே