Saravana - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Saravana |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 31-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 1 |
காலை வேளையில் அழகிய மழை பொழிகிறது ,,,,
குடைக்குள் தான் இருக்கிறேன்,,,,
இருந்தும் ஏனோ நனைகிறேன் !
காதல் மழையில் ..,
நனைந்த என்னை
துடைக்க முயல்கிறேன்
உன் துப்படாவில்,,,
அதற்குள் காய்ச்சி விட்டது உன் விழிகளின் தீண்டல் ..
விழிகளின் மோதல் முடிந்த பிறகு,
ஓய்வு எடுக்க நினைக்கையில் ,,,
வீசுகிறது ஒரு புன்னகை பூங்காற்று,,
போதும் அடி பெண்ணே,
திணறுகிறேன் உன் அருகில்
மூச்சு விட முடியாமல்,,,
கொலைகாரி ஆகி விடாதே
உயிர் வாழ ஆசை படுகிறேன்,,,
உன்னுடன் ....
அன்று ஆசை என்னும் கனவுகளுடன் வாழ்கை. இன்று அனுபவம் என்னும் நினைவுகளுடன் வாழ்கை.
பதினாறு வயதில் பல விதமாற்றம் உண்டாகும் காலம்,,
அதுவரை தோன்றாத ஒருவித மாயாஜாலம்
,மனம் இருப்பதை அறியும் பருவக்காலம்,
எண்ணத்தில் எதோ ஒருவித பாலம்,
மாறும் வாழ்க்கை வானம் போல் நீலம்,
இது எல்லாம் காதல் செய்த கோலம்,