எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண் கலங்க வைக்கும் என் பணி, மூளை ,கைக்கு...

கண் கலங்க வைக்கும் என் பணி, மூளை ,கைக்கு மட்டும் வேலைத்தரும் கணினி,
                வேலைப்பளு இல்லை,  கடினமான வேலையும் அல்ல, கட்டாயப்படுத்த யாரையும் இல்ல , குடும்பத்தை விட்டு தூரம் இருந்தது இல்லை, அன்பு என்னும் நினைவுக்கு ஏது எல்லை,    


     படிக்கும் போது ஊர் சுற்றியது நினைவில் அடிக்கடி, தற்போது விடுமுறை நாள் இருந்தும் ஊர் சுற்ற ஏதோ மன  நெருக்கடி,    


 முன்பெல்லாம் தொட்டதுக்கு எல்லாம்  கோபம் பிறர்மீது, தற்போது முரண் பட்டாலும் சாது,   

          கூட்டு முயற்சியில் ஆக்கிய சாதம், சிலர் தட்டில் இல்லை பேதம், அன்பு மட்டுமே என் வேதம், வேகமாக கழியாத இந்த மாதம்,    
              பாஷைக்கு பஞ்சமில்லை, பாட்ஷாவாக எண்ணமில்லை,               
  சில மாதத்திலேயே மாறிய வாழ்க்கை, இருந்தும் மாறாத தன்னம்பிக்கை,

 நினைத்ததைத் துணிந்து செய், ஒருபோதும் மறைக்காத முகப்பொய்,   
  
 வையாகத்துக்கு கணினி ஒரு விஞ்ஞானம், மன(அகம்)கத்துக்கு கணினி ஒரு அடுத்தக்கட்ட பரிமானம், நாட்டை, வீட்டை இழிவாய் பேச கேட்பாதே அவமானம், மேல உள்ள வரிகளே அதற்கு உவமானம், ஒருபோதும் என்னை விட்டு போகது என் தன்மானம்,சற்றும்  போனால்  போகும் என் உடல் மயானம்

பதிவு : Saravana
நாள் : 31-Aug-17, 11:13 pm

மேலே