Sdr Ram - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sdr Ram
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Feb-2018
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நீர் சூழ் உலகை என் பேர் சூழ விருப்புபவன்

என் படைப்புகள்
Sdr Ram செய்திகள்
Sdr Ram - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2018 3:23 pm

தொடுவானம் கலங்கரையாய்
நிலவொளியே வழித்துணையாய்
கடலலையே மெல்லிசையாய்
அலைகடலே பூவெளியாய்
கரைமணலே கம்பளமாய்
உன்கையே ஊன்றுகோளாய்
பூவுலகோ மூவுலகோ
ஈரேழு பதினாங்கோ
இத்தனையோ அத்தனையோ
எத்தனையோ கணக்கெல்லாம்
மாந்தர்களே இல்லாத
முடிவில்லா பாதையிலே
முத்தங்கள் நீதரவே
மூவரும் போயிருப்போம்
நீ...
நான்...
காதல்...

மேலும்

கருத்துகள்

மேலே