சக்தி கேஷ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சக்தி கேஷ் |
இடம் | : அரூர் |
பிறந்த தேதி | : 30-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 34 |
என்னைப் பற்றி...
கவிதை எழுத முனைகிறேன். கவிதெரியான் யான்.
என் படைப்புகள்
சக்தி கேஷ் செய்திகள்
மரவட்டையா இல்லை தொட்டால்சிணுங்கியா
ஆமையா நத்தையா
இந்தப் பேச்சி?,
அறியேன்.
யான் எது செய்தாலும்
ஆவதில்லை
மெல்லிடையாளுக்கு.
ஏனோ?
கண்களுக்கிடையே
ஓர் கயிறிலுக்கும்
மல்லு.
நன்றிகள் 17-Feb-2018 12:43 pm
சிறப்பான சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Feb-2018 8:09 pm
தோச வரல...
காட்டானுக்குக் காதல் வந்தா
எவ்ளோதான்
சோடாமாவு போட்டாலும்
தோச வரல...
சத்யம்மா தோசவரல...
மேலே வாழ்த்துக்கள் என்பதை எழுத்துப்பிழையாகக் குறிப்பிட்டுள்ளேன், அதை நீக்கும் முறை பற்றி எவரேனும் உதவுங்கள் நண்பர்களே. 15-Feb-2018 12:51 pm
தங்களின் வாழ்த்க்கள் கிடைத்த பாக்கியத்திற்கு என் நன்றிகள் ஐயா! 15-Feb-2018 12:12 pm
யாவும் விதியின் கட்டளைகள் படியே தான் வாழ்க்கையில் அமைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Feb-2018 9:46 am
அமாவாசை நாட்களிலும் கூட
நிலவு இப்பொழுதெல்லாம்
தன் வருகையை
வானத்தில்
பதிவு செய்துவிட்டே
செல்கிறது - என்னி லுனை பதித்த தருணமாய்.
நன்றிகள் நண்பரே. 15-Feb-2018 12:09 pm
தருணங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் அழியாத சுவடுகள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Feb-2018 9:58 am
அப்படிப் பார்க்காதே...
உன் பார்வையில்
பிடிபட்டதிலிருந்து
கருப்பு வெள்ளைப் படங்களை
மட்டுமே
பார்க்கப் பிடிக்கிறது.
பார்வைகள் ஒவ்வொன்றும் காந்தம் போல் என்னை கட்டுப்படுத்தி உனக்குள் என்னை இயங்க வைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Feb-2018 9:44 am
கணித பட்டதாரியான அவளோ
அவள் மீதான
காதல் பின்னங்களை யெல்லாம்
தகாபின்னங்களாய்க் கணிப்பாள் என
முன்பே
அறிய மறந்தேன்.
மேலும்...
கருத்துகள்