பார்வை

அப்படிப் பார்க்காதே...
உன் பார்வையில்
பிடிபட்டதிலிருந்து
கருப்பு வெள்ளைப் படங்களை
மட்டுமே
பார்க்கப் பிடிக்கிறது.

எழுதியவர் : சக்தி கேஷ். (15-Feb-18, 12:33 am)
சேர்த்தது : சக்தி கேஷ்
Tanglish : parvai
பார்வை : 102

மேலே