வளர்பிறை

முந்தாநாள் வந்தவளை விட
நேற்று வந்தவளே
அதிகப்
பேரின்பத்தைக்
கொடுத்தாள்.

எழுதியவர் : சக்தி கேஷ். (15-Feb-18, 12:14 am)
சேர்த்தது : சக்தி கேஷ்
பார்வை : 160

மேலே