தனித்து நின்ற காதல் புனிதமானது
பார்வையில்
பணயம் வைத்தேன் உயிரை!
வென்றது காதல்!
சென்றது உயிர் !
உணர்வுகளுடன்
உடல் மட்டும் தனியாக..........
பார்வையில்
பணயம் வைத்தேன் உயிரை!
வென்றது காதல்!
சென்றது உயிர் !
உணர்வுகளுடன்
உடல் மட்டும் தனியாக..........